அழகும் அழிவும் (Azhagum Azhivum) — Sruthi (ஸ்ருதி)

மெல்லிய மலர் இதழ்களும் கூவும் குயிலின் கானமும் மூன்றாம் பிறை நிலவும் எனக்கு உவமையாகவே உயிர் வாழ்கின்றன பாரதி கண்ட புரட்சிப் பெண் என பாரதிராஜா கண்ட கிராமத்துப் பதுமை என பல கோலங்களை எனக்குச் சூடுவர் அதில் அலங்கோலமும் ஒன்று ! நதி என்றும் கடல் என்றும் ஒப்பிடுவர் என்னை அந்நீரைப் போலவே நாடு நாடக விலைப் பேசி வியாபாரம் செய்வர் என்னை ! பூமாதேவியாகப் பூஜை செய்தாலும் சிதைத்தல் பங்கிடுதல் போன்ற பூமியை அழிக்கும் […]

via அழகும் அழிவும் (Azhagum Azhivum) — Sruthi (ஸ்ருதி)

பாதுகாத்த பைரவன் ( Paadhukaatha Bairavan ) — Sruthi (ஸ்ருதி)

அலுவலக வேலை முடிந்து அயர்ந்துப் போன நிலையில் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் வேலையில் விளக்குகள் அணைந்திருந்த சாலை விண்ணில் துளி வெளிச்சம் இல்லாத மாலை இருட்டின் பாதையில் இரு சக்கர வாகனங்கள் குடிப் போதையில் கூத்தாடும் மனிதர்கள் கடந்து செல்ல நெனைக்கும்பொழுதே கலங்கி நின்றது என் கண்கள் கையில் இருந்த ஒரே ஆயுதம் என் கைபேசி தொலைக்காட்சியின் சத்தத்தில் தொலைபேசியின் அழைப்புக் கேட்கவில்லை என் அன்னைக்கு அலைபேசியின் அலைகள் அடைய முடியாத தொலைவில் என் தந்தை […]

via பாதுகாத்த பைரவன் ( Paadhukaatha Bairavan ) — Sruthi (ஸ்ருதி)

அவள் முகம் (Aval mugam)

Visit the page for more :

 

வான் உயர்ந்த மலைகளிலும் வாகனம் நிறைந்த சாலைகளிலும்   தினசரி பார்க்கும் கண்ணாடியிலும் தேகம் மறைக்கும் ஆடையிலும்   கைப்பேசி அழைப்பினிலும் கடிகார முட்களிலும்   கரையோர அலைகளிலும் கார் மேக மழைத் …

Source: அவள் முகம் (Aval mugam)

DREAMS !!!ஆசை(AASAI) — Sruthi (ஸ்ருதி)

Looking at daily prompt topic as dream im drawn to post this from a blog. Yes, the dreams of a girl in love, her desires , her passion towards her love.Click on the below link to read the full poem
Have a look , an inspiring poem 🙂

மான் விழியால் உன்னை சிறையெடுக்க ஆசை வான் மழையாய் உன்னை ஸ்பரிசிக்க ஆசை இன்னிசையாய் ஒலிக்கும் நின் தேன்குழல் ஆக ஆசை இனிய இதழ் தீண்டும் தேநீர் ஆக ஆசை உன் கையில் தவழும் நாய் குட்டியாக ஆசை உன் துன்பம் துடைக்கும் குட்டி தேவதையாக ஆசை நேரம் காட்டும் உன் கைகடிகாரமாக ஆசை நேரத்தை மறைக்கும் உன் நினைவுகளாக ஆசை எல்லா நிலையிலும் உன்தன் துணை நிற்க ஆசை […]

via ஆசை(AASAI) — Sruthi (ஸ்ருதி)

https://dailypost.wordpress.com/prompts/fairytale/